11-23-2004, 08:20 PM
இது உங்கள் கிறுக்கலா? யாருக்கு விடுகிறீர்கள் வண்டில்? இது உங்கள் இதய அறைகளில் விழுந்த கீறுகளின் எழுத்து வடிவம். உண்மையை சொல்லுங்கள் யார் உங்களை ஏமாற்றிய அந்த கள்ளி ? அவளை எங்கிருந்தாலும் சிறைபிடிக்க உத்தரவிடுகின்றேன் . சொல்லுங்கள் குருவிகளே சொல்லுங்கள்?

