11-23-2004, 06:41 PM
manimaran Wrote:kuruvikal Wrote:எங்கள் ஆயுள்.... மிக மிக மிக மிக மிக மிகச் சிறிய காலம்...அதற்குள் எல்லாம் அறிவதென்பது....சாத்தியமல்ல... சாத்தியமானதை அறிவதே மனிதனின் தேடல்...காரணம் அவன் பகுத்தறிவாளனாக இருப்பதால்...!
ஆமாம் சாத்தியமானதை அறிவதே மனிதனின் தேடல் மற்றனவெல்லாம் 'ஆண்டவன் அருட்செயல்' அப்படித்தானே........ 8) 8)
மனிதனின் அறிவுக்கு இதுவரை எட்டாத சக்தியின் நிலை...! தொடர்ந்து தேடினால் அதையும் அறியலாம்... மனிதனின் தேடல் தொடரும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

