07-30-2003, 01:18 PM
P.S.Seelan Wrote:95க்கு முன்னம் கொஞ்சம் பாருங்கோவன். அவனா வந்து இருந்திட்டான். துரத்தத்தானே வந்து தூக்குங்கடா என்று கத்துகிறார்கள். எங்கேயோ போய் ஒழிந்து உட்கார்ந்து கொண்டு வந்திட்டான் இருந்திட்டான் என்றால் எப்படி. போய் உதவினால் கால் பிடரியில பட ஓடமாட்டானா. உதவுர வல்லரசு நாத்தங்களுக்கு பக்கப்பாட்டு பாடாம செய்ய வேண்டியதை செய்தால் சொல்லாமக் கொள்ளாம ஓடித் தப்ப மாட்டானா? நேற்றைய மாரப்பனையின் அறிக்கை படிக்கவில்லையா? இனித் தொடங்கினால் காணமல் போனதும் மறைஞ்சு போனதும். கைகால் இல்லாம போனதும் ஐந்து ஆறு இலக்கத்தில காட்டாதா? இனி தாண்டிக் குளத்தில சீலை வேட்டிக்குள்ள மறைஞ்சு ஓடவும் விடமாட்டார்கள். தொடங்கினால் பொது சனமே ஒரு வழி பண்ணும் கவலையை விடுங்கள். எது எப்படியாயினும் மூட்டை முடிச்சுகளை எதுக்கும் ஆயத்தப்படு;த்தி வையுங்கோ.ஏற்கெனவே.. இருக்கிறதுகள்.. பத்தாதாக்கும்.. போராட்டமெண்டால்.. உது.. சகஜமெண்டு.. சொல்லுவீங்களாக்கும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

