11-23-2004, 11:45 AM
Quote:மொழியாகி எங்கள் சூமூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி
[b]ஹரியண்ணா புதுவையின் கவிதையை தந்தமைக்கு நன்றி.
மன்னா சும்மா சொல்லக்கூடாது உண்மையிலே நீங்கள் மன்னன்தான். இண்டைக்குத்தானே கண்டேன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

