Yarl Forum
சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம்- புதுவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம்- புதுவை (/showthread.php?tid=6359)



சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம்- புதுவை - hari - 11-23-2004

<img src='http://img89.exs.cx/img89/8098/maveerar.gif' border='0' alt='user posted image'> <img src='http://img89.exs.cx/img89/7779/hari.gif' border='0' alt='user posted image'>
<b>புதுவை இரத்தினதுரை</b>

<img src='http://www.tamilcanadian.com/eelam/maaveerar/tmp/maveerar1.JPG' border='0' alt='user posted image'>
முந்தைய கவிதைகள்
தாயகத்தை காதல் செய்
குந்த ஒரு குடிநிலம்
பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!
கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.
வெள்ளைக் கொடி கட்டிய வீட்டிலிருப்பது விடுதலை அல்ல
பெண்மை இங்கு புலியானதால்
கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல


- வெண்ணிலா - 11-23-2004

Quote:மொழியாகி எங்கள் சூமூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி

[b]ஹரியண்ணா புதுவையின் கவிதையை தந்தமைக்கு நன்றி.

மன்னா சும்மா சொல்லக்கூடாது உண்மையிலே நீங்கள் மன்னன்தான். இண்டைக்குத்தானே கண்டேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-23-2004

நன்றி ஹரியண்ணா.. கவிதைக்கு.. நல்ல உணர்ச்சி பூர்வமான கவி.. கவிஞர் நாவண்ணனில் கவிதைகளும் இருந்தால் போடுங்களேன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 11-23-2004

புலியோடு கவிப்புலியான
புது(மை)வை கவிஞனின்
உறுமல்கள் உரைப்பது
சிறப்பு....!
நன்றிகள் ஹரி...!


- hari - 11-23-2004

வெண்ணிலா, தமிழினி, குருவிகளுக்கு எனது நன்றிகள்.
கவிஞர் நாவண்ணனின் கவிதைகள் என்னிடம் இல்லை தமிழினி!


- tamilini - 11-23-2004

ஓ அப்படியா அப்ப சரியண்ணா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 11-23-2004

தமிழ் புத்தக பிரியர்களுக்கு பயனுள்ள இனையத்தளம் ஒன்று,
www.tamilnool.com தமிழினி உங்களுக்கு தேவையான புத்தகங்கள் இங்கு கிடைக்கும் என நினைக்கின்றேன்


- tamilini - 11-23-2004

தகவலுக்கு நன்றிகள் அண்ணா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 11-23-2004

அருமையான கவிதையை தக்கதருணத்தில் இங்கு வழங்கியதற்கு நன்றிகள் ஹரி அண்ணா.

இங்கவிதையை எழுதிய புதுவைக்கு என் வாழ்த்துகள்

[quote][b]கவிதை எழுதுதல் காற்தூசு
கண்ணீர் விடுதலும் கையளவே.
மண்ணுக்காக மரணிப்பதே மாதவம்


- hari - 11-24-2004

<img src='http://www.tamilnatham.com/photos/canada20041123/photogallery/pic17.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnatham.com/photos/canada20041123/photogallery/pic1.jpg' border='0' alt='user posted image'>


- hari - 11-24-2004

21.11.04 அன்று கனடா உலகத் தமிழர் இயக்கத்தினால் மாவீரர்களின் பெற்றோர்கள் சிறப்பிக்கப்பட்ட நிகழ்வின் படத்தொகுப்பு


- sWEEtmICHe - 11-24-2004

... நன்றி ஹரி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 11-24-2004

படங்களுக்கும் இணைப்புக்களுக்கும் நன்றி கூறும் இவ்வேளையில் மாவீரரோடு மண்ணிற்காய் மடிந்த பல்லாயிரக் கணக்கான மக்களையும் நினைவு கூறத் தவறக் கூடாது....!