07-30-2003, 12:51 PM
[quote=GMathivathanan][quote=P.S.Seelan]யாருக்கு தமிழருக்கா பேரினத்திற்கா? குடியுரிமையைப் பறித்ததும் கொடுத்ததும் யார்? தமது அரசியலபிலாசைகளுக்காக வெள்ளவத்தைத் தமிழ் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி அவர்களை எம்மிடமிருந்து பிரித்து வைத்தது. திட்டம் எதுவானாலும் தற்போதாவது அந்த மக்களின் எதிர்பார்ப்பில் ஒன்றாவது நிறைவேறியுள்ளது என்பதை எண்ணி மகிழ்ச்சி[/quote][quote=GMathivathanan][quote=Mullai]சுமார் 1,70,000 மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது
ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட இவர்களுக்குத்தான் எத்தனை பொறுமை.
புலம்பெயர்நது வாழும் நாட்டில் குடியுரிமைக்காக அலையும் நாங்கள் எங்கே. இவர்கள் எங்கே.உரிமை..கோர.. வருவாங்களே..
கெட்டது.. நடந்தால்.. அவங்கள்.. அவங்கள்..எங்கை.. இன்னும்.. கானேல்லை..
அரசியல்.. இலாப.. அறிக்கை.. தயாரிக்கிறாங்களாக்கும்..