![]() |
|
குடியுரிமை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: குடியுரிமை (/showthread.php?tid=8289) |
குடியுரிமை - Mullai - 07-11-2003 சுமார் 1,70,000 மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட இவர்களுக்குத்தான் எத்தனை பொறுமை. புலம்பெயர்நது வாழும் நாட்டில் குடியுரிமைக்காக அலையும் நாங்கள் எங்கே. இவர்கள் எங்கே. Re: குடியுரிமை - GMathivathanan - 07-11-2003 [quote=Mullai]சுமார் 1,70,000 மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட இவர்களுக்குத்தான் எத்தனை பொறுமை. புலம்பெயர்நது வாழும் நாட்டில் குடியுரிமைக்காக அலையும் நாங்கள் எங்கே. இவர்கள் எங்கே.உரிமை..கோர.. வருவாங்களே.. கெட்டது.. நடந்தால்.. அவங்கள்.. அவங்கள்.. நல்லது நடந்தால்.. நாங்கள்.. நாங்கள.. எங்கை.. இன்னும்.. கானேல்லை.. அரசியல்.. இலாப.. அறிக்கை.. தயாரிக்கிறாங்களாக்கும்.. தயாரிச்சுக்கொண்டு.. வரட்டும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-11-2003 தாத்தா உலக நாட்டுப் பெண்ஒருத்தியை மட்டும் முடித்திருந்தால் ஒரு குடியுரிமை இது இப்ப பல குடியுரிமை தாத்தாக்கு. - GMathivathanan - 07-11-2003 sethu Wrote:தாத்தா உலக நாட்டுப் பெண்ஒருத்தியை மட்டும் முடித்திருந்தால் ஒரு குடியுரிமை இது இப்ப பல குடியுரிமை தாத்தாக்கு.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-12-2003 தாத்தா என்ன முளிக்குறியள் உண்மைதானே. - P.S.Seelan - 07-12-2003 மலையகத் தமிழ் மக்களை எமது முன்னைய தமிழரசியல் வாதிகள் தான் ஒதுக்கி வைத்தார்கள். அவர்களைத் தீண்டத்தகாதவர்களைப் போல நடத்தினார்கள். எம்மிலும் சிலர் அதைப்பின்பற்றினார்கள். அன்று அவர்களை எம்முடன் அரவணைத்து அடைக்கலம் கொடுத்திருந்தால் அவர்கள் ஒருபோதும் ஒதுங்கியிருக்கமாட்டார்கள். இப்போழுதாவது அவர்களின் குடியுரிமை கொடுக்கப்பட்டதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வோம். எம்முடன் அரவணைத்துக் கொள்வோம். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - sethu - 07-19-2003 சரியான பதில் ஆனால் இது எங்கை புரியப்போது தாத்தாக்கு - GMathivathanan - 07-19-2003 sethu Wrote:சரியான பதில் ஆனால் இது எங்கை புரியப்போது தாத்தாக்குஇவ்வளவுகாலமும்.. இல்லாத.. கருனை.. இப்ப.. வாறதிலையிருந்து.. தெரியுது.. புரியுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-29-2003 19ம் நூற்றாண்டுகாலப் பகுதியில் இலங்கையை ஆண்ட பிரித்தானிய ஆட்சியாளர்களால், மலையக தோட்டத்தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இத்தகைய தமிழர்கள் கிட்டத்தட்ட இலங்கை மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 5 வீதமானவர்கள் என்று முன்னைய கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பல வருடங்களாக எதுவித குடியுரிமை அந்தஸ்தும் இல்லாது வாழ்ந்த இந்த இந்தியத் தமிழர்களும் இவர்களது இலங்கையில் பிறந்த வம்சாவளித் தமிழர்களும் தங்கள் குடியுரிமைக்காக நீண்டகாலம் குரல் கொடுத்து வந்தனர். இத்தகைய மலையகத் தமிழர்களில் ஒரு இலட்சத்து அறுபத்தெட்டாயிரம் மக்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. 1964ம் ஆண்டுக்குப்பின்னர் இலங்கையில் பிறந்த 84,000 பேருக்கும், 1983ம் ஆண்டுக்குப் பின்னர், இந்தியாவுக்குத் திரும்ப முடியாமற்போன 84,000 பேருக்கும் இத்தகைய குடியுரிமை அந்தஸ்தை வழங்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. இதனடிப்படையில் மொத்தம் 168,141 வம்சாவளி இந்தியத் தமிழர்கள், இலங்கைக் குடியுரிமை பெறுவார்களென்றும் அதற்கான உத்தியோகபுூர்வ சட்டமூலம் ஆவணிமாத முற்பகுதியில் பாராளுமன்றத்தில் கையளிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளாh - P.S.Seelan - 07-30-2003 யாருக்கு தமிழருக்கா பேரினத்திற்கா? குடியுரிமையைப் பறித்ததும் கொடுத்ததும் யார்? தமது அரசியலபிலாசைகளுக்காக வெள்ளவத்தைத் தமிழ் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி அவர்களை எம்மிடமிருந்து பிரித்து வைத்தது. திட்டம் எதுவானாலும் தற்போதாவது அந்த மக்களின் எதிர்பார்ப்பில் ஒன்றாவது நிறைவேறியுள்ளது என்பதை எண்ணி மகிழ்ச்சி ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 07-30-2003 [quote=GMathivathanan][quote=P.S.Seelan]யாருக்கு தமிழருக்கா பேரினத்திற்கா? குடியுரிமையைப் பறித்ததும் கொடுத்ததும் யார்? தமது அரசியலபிலாசைகளுக்காக வெள்ளவத்தைத் தமிழ் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி அவர்களை எம்மிடமிருந்து பிரித்து வைத்தது. திட்டம் எதுவானாலும் தற்போதாவது அந்த மக்களின் எதிர்பார்ப்பில் ஒன்றாவது நிறைவேறியுள்ளது என்பதை எண்ணி மகிழ்ச்சி[/quote][quote=GMathivathanan][quote=Mullai]சுமார் 1,70,000 மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட இவர்களுக்குத்தான் எத்தனை பொறுமை. புலம்பெயர்நது வாழும் நாட்டில் குடியுரிமைக்காக அலையும் நாங்கள் எங்கே. இவர்கள் எங்கே.உரிமை..கோர.. வருவாங்களே.. கெட்டது.. நடந்தால்.. அவங்கள்.. அவங்கள்..எங்கை.. இன்னும்.. கானேல்லை.. அரசியல்.. இலாப.. அறிக்கை.. தயாரிக்கிறாங்களாக்கும்.. - P.S.Seelan - 07-31-2003 அட அட எப்படிப் பட்ட பரிதாபம். ஏதோ எதுக்கோ அழ வேற ஏதோ எதையோ கேட்ட கதைதான். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் |