07-30-2003, 12:39 PM
யாருக்கு தமிழருக்கா பேரினத்திற்கா? குடியுரிமையைப் பறித்ததும் கொடுத்ததும் யார்? தமது அரசியலபிலாசைகளுக்காக வெள்ளவத்தைத் தமிழ் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி அவர்களை எம்மிடமிருந்து பிரித்து வைத்தது. திட்டம் எதுவானாலும் தற்போதாவது அந்த மக்களின் எதிர்பார்ப்பில் ஒன்றாவது நிறைவேறியுள்ளது என்பதை எண்ணி மகிழ்ச்சி
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

