11-22-2004, 06:37 PM
வந்தாரை வரவேற்று உபசரிப்பதில் பேர்போனது எம்மினம் இப்ப என்னடா எண்டால் சிபேரின் செய்கைகளால் வணக்கம் சொல்லகூட யோசிக்கவேண்டி கிடக்கு.ஆளாலும் வாசன் உங்களையும் வரவேற்கிறோம்.அன்பாக வரவேற்ற எம்மை வெளியேற்று என்று செரல்ல வைக்காமல் நடந்தால் அனைவருக்கும் நல்லதே

