![]() |
|
vanakkam - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: vanakkam (/showthread.php?tid=6365) |
vanakkam - Vasan - 11-22-2004 வணக்கம் என்னையும் வரவேற்றுக்கொள்ளுங்கள் - வெண்ணிலா - 11-22-2004 வாருங்கள் வாசன். உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி - Haran - 11-22-2004 நல்வரவு - Haran - 11-22-2004 நல்வரவு - gururaja - 11-22-2004 வரவேணடும்...வ(ா)ச(ன்)ந்தம்.....தர..வேண்டும்...சுகந்தம். ராஜா...குருராஜா. - Vasan - 11-22-2004 டென்மகர்க்கில் உள்ள தமிழ்துரோகிகளின் அட்டகாசத்தைப்பார்க்க நெஞ்சு பொறுக்கவில்லை இவர்கள் உண்மையில் தமிழர்கள்தானா? உங்கள் கருத்துக்களை கூறுங்கள் - Vasan - 11-22-2004 மோகன் அவர்களே,,,, விசேடஉறுப்பினர் ஆவது எப்படி சில இடங்களில் பதில் அளிக்கமுடியவில்லையே - hari - 11-22-2004 வாருங்கள் வாசன். உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி வாருங்கள் வாசன் - Nitharsan - 11-22-2004 வாருங்கள் வாசன் துரொகிகளின் அட்டகாசம் களம் வரை வந்திட்டு என்ன செய்ய பதிசா வாரவங்களை வரவேற்க்கக் கூட பயமாய் இருக்கு ஏனென்றால் யார் எதுக்கு உறுப்பினரா சேருரார்கள் என்று புரியேல்ல எப்படியோ புதிதாய் தமிழ் உணர்வொடு களத்தினுள் வந்திருக்கிறுPங்கள் உங்களது கருத்துக்கள் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தட்டும் நீங்கள் விசேட உறுப்பினராவதற்கு ஒன்றும் செய்யத்தேவையில்லை... நீங்கள் வரவேற்ப்புப் பகுதில் 3 கருத்துக்களைப் பதிந்த பின் நீங்கள் விசேட உறுப்பினராகின்றீர் -நேசமுடன் நிதர்சன்- Re: வாருங்கள் வாசன் - shiyam - 11-22-2004 வந்தாரை வரவேற்று உபசரிப்பதில் பேர்போனது எம்மினம் இப்ப என்னடா எண்டால் சிபேரின் செய்கைகளால் வணக்கம் சொல்லகூட யோசிக்கவேண்டி கிடக்கு.ஆளாலும் வாசன் உங்களையும் வரவேற்கிறோம்.அன்பாக வரவேற்ற எம்மை வெளியேற்று என்று செரல்ல வைக்காமல் நடந்தால் அனைவருக்கும் நல்லதே - kavithan - 11-23-2004 வணக்கம் - killya - 11-23-2004 வணக்கம் [/img][/i][/b]</ul> - sinnappu - 11-23-2004 வாசன் Žì¸õ Å¡ ạ Å¡ ¦º¡øலு பு¾¢Éí¸¨Ç!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|