11-22-2004, 06:15 PM
வாருங்கள் வாசன் துரொகிகளின் அட்டகாசம் களம் வரை வந்திட்டு என்ன செய்ய பதிசா வாரவங்களை வரவேற்க்கக் கூட பயமாய் இருக்கு ஏனென்றால் யார் எதுக்கு உறுப்பினரா சேருரார்கள் என்று புரியேல்ல எப்படியோ புதிதாய் தமிழ் உணர்வொடு களத்தினுள் வந்திருக்கிறுPங்கள் உங்களது கருத்துக்கள் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தட்டும் நீங்கள் விசேட உறுப்பினராவதற்கு ஒன்றும் செய்யத்தேவையில்லை... நீங்கள் வரவேற்ப்புப் பகுதில் 3 கருத்துக்களைப் பதிந்த பின் நீங்கள் விசேட உறுப்பினராகின்றீர்
-நேசமுடன் நிதர்சன்-
-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

