11-22-2004, 04:54 AM
மாவீரர் நாள்

21-11-2004 இன்று தமிழினத்தின் விடிவுக்காய் உயிர் நீத்த மறவர்களின் மாவீரர்வாரம் தொடங்குகிறது. இவை தமிழ்மக்கள் அனைவரினதும் உன்னதமான தினங்கள் ஆகும். அவர்களின் கனவு நனவாகவும் அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் இன்றைய நாளில் நாமும் அஞ்சலி செய்வோம்.

மாவீர தெய்வங்களே
உங்களுக்காய்
நாம் தீபம் ஏந்தி
அஞ்சலி செய்யும் நாள்
மாவீரர் நாள்
ஒரு நாள் அல்ல
இரு நாள் அல்ல
ஏழு நாட்கள்
உங்களை
எம் மனதில் இருத்தி
வழிபடும் நாள்
மாவீரர் நாள்
கவிதன்
21/11/2004
http://kavithan.yarl.net/

[b][size=18]