11-22-2004, 01:58 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/gopikaw-515.jpg' border='0' alt='user posted image'>
அடி பெண்ணே...
மனதுக்குள் மலர வைத்தேன்
மங்கை மாசென்று....!
மலருக்குள் மங்கையாய்
மாசில்லா என் மனதை
மாசாக்க முனையாதே
பிசாசு நீ....!
உனக்கேன் போட்டி மலரோடு
அழகாய் சிரிக்கும் மலருக்குள்
அசுரச் சிரிப்போடு நீ
மென்மைக்கு இலக்கணம் மலர்
வன்மைக்கு இலக்கணமாய் நீ
கள்ளமில்லா மனசு மலருக்கு
கள்ளமே மனசு உனக்கு
மலருக்குள் அடைக்கலம் ஏன்
மானம் கெட்டவள் நீ
மலர் அழுகிறது
மாடே மிதிக்காதே
இரும்புப் பாதங்கள் உனக்கு...!
சுமை தாங்கியல்ல மலர்
சும்மா குந்திவிட்டாய்
குரங்காய் வந்தவளே...!
மலருக்கு குரல் தர
குரல் நாண்(ன்) இல்லை என்பதற்காய்
பொய்யோடு புளகாங்கிப்பவளே எழுந்தோடு...!
மலருக்காய் ஒரு குரல் கிளம்பிவிட்டது
உன் கொட்டமடங்கும்
நாளும் நெருங்குது
மையோடு வந்த உன்
அழகும் கலையுது....!
மழைக்கு நனையும்
புள்ளி மானல்ல நீ
மையலுக்காய் புள்ளி வைத்த
கள்ளி - நீ....!
வேசம் கலைவது உறுதி...!
நன்றி... http://kuruvikal.yarl.net/
அடி பெண்ணே...
மனதுக்குள் மலர வைத்தேன்
மங்கை மாசென்று....!
மலருக்குள் மங்கையாய்
மாசில்லா என் மனதை
மாசாக்க முனையாதே
பிசாசு நீ....!
உனக்கேன் போட்டி மலரோடு
அழகாய் சிரிக்கும் மலருக்குள்
அசுரச் சிரிப்போடு நீ
மென்மைக்கு இலக்கணம் மலர்
வன்மைக்கு இலக்கணமாய் நீ
கள்ளமில்லா மனசு மலருக்கு
கள்ளமே மனசு உனக்கு
மலருக்குள் அடைக்கலம் ஏன்
மானம் கெட்டவள் நீ
மலர் அழுகிறது
மாடே மிதிக்காதே
இரும்புப் பாதங்கள் உனக்கு...!
சுமை தாங்கியல்ல மலர்
சும்மா குந்திவிட்டாய்
குரங்காய் வந்தவளே...!
மலருக்கு குரல் தர
குரல் நாண்(ன்) இல்லை என்பதற்காய்
பொய்யோடு புளகாங்கிப்பவளே எழுந்தோடு...!
மலருக்காய் ஒரு குரல் கிளம்பிவிட்டது
உன் கொட்டமடங்கும்
நாளும் நெருங்குது
மையோடு வந்த உன்
அழகும் கலையுது....!
மழைக்கு நனையும்
புள்ளி மானல்ல நீ
மையலுக்காய் புள்ளி வைத்த
கள்ளி - நீ....!
வேசம் கலைவது உறுதி...!
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

