11-21-2004, 05:30 PM
shiyam Wrote:மோகன் ஏதோ அறவுறுத்தல் செய்திருக்கிறார் அதில் கிளிக் செய்தால் எதுவும் படிக்க முடியவில்லை தயவுசெய்து விளக்கவும்
வேறு சிலருக்கும் மேற்கொண்டு கருத்தெழுத முடியாமலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று இணைக்கப்பட்ட விடயம் (அதாவது குறிப்பிட்ட விடயத்தினை வாசித்தாலே மேற்கொண்டு கருத்தெழுதலாம்) நீக்கப்பட்டுள்ளது. தயவு செய்து அனைவாசியுங்கள். http://www.yarl.com/forum/viewtopic.php?p=46196#46196

