11-21-2004, 02:13 PM
தமிழினியின் கவிதை அந்தமாதிரி.....
மானமிழந்து மற்றவர்க்கு
மணிடியிட மாட்டோம் என்று..
இந்த ...வரிகள்..நல்லாயிருக்கின்றது.
குருவிகளின் இந்தவரிகள்..........
கரும்புலியாய் கடற்புலியாய்
தரைப்புலியாய் வான் புலியாய்
வீறுகொண்டு பாய்ந்திருப்பர்....!
அவர்கள் மண்ணின் மைந்தர்கள்
மாவீரரான வீரத்தாய்ப் புதல்வர்கள்...!
வீர வசனம் பேசி
எட்ட நின்று கூத்தடிக்கும் கூட்டமல்ல
களத்தோடு கூடி நின்று
மரணத்தால் கதை எழுதிய
காவியங்கள்...!
குருவிகளின் இந்தவரிகள்
...அற்புதம்....
இருகவிதைகளுக்கும் பாராட்டு.
ராஜா...குருராஜா.
மானமிழந்து மற்றவர்க்கு
மணிடியிட மாட்டோம் என்று..
இந்த ...வரிகள்..நல்லாயிருக்கின்றது.
குருவிகளின் இந்தவரிகள்..........
கரும்புலியாய் கடற்புலியாய்
தரைப்புலியாய் வான் புலியாய்
வீறுகொண்டு பாய்ந்திருப்பர்....!
அவர்கள் மண்ணின் மைந்தர்கள்
மாவீரரான வீரத்தாய்ப் புதல்வர்கள்...!
வீர வசனம் பேசி
எட்ட நின்று கூத்தடிக்கும் கூட்டமல்ல
களத்தோடு கூடி நின்று
மரணத்தால் கதை எழுதிய
காவியங்கள்...!
குருவிகளின் இந்தவரிகள்
...அற்புதம்....
இருகவிதைகளுக்கும் பாராட்டு.
ராஜா...குருராஜா.

