11-21-2004, 11:23 AM
kavithan Wrote:அன்புள்ள அனைவருக்கும் உங்களிடம் இருந்து விடை பெற்றுக்கொள்கினறேன்.Quote:கணன்.. கவிதன்... அவையடக்கத்தில இருக்கிறார்..கம்பர் போல...!இல்லை நான் சும்மா கவிதை எழுதுபவன் தான் பெரிதாக என்ன கிழித்துவிட்டேன்.... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அச்சோ ஏன் அந்த கம்பருக்கு ஒபிடுறிங்கள் அந்தாள் எங்கையோ நாம எங்கையோ... [எல்லாத்திலும்] அங்காலை கம்பருக்கு விழுற பேச்சு எனக்கும் விழும் ஓடிடுறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வேறு வேலைகள் என்னை அழைக்கின்றன. ஆகவே ஆக்கபூர்வமான வேலைகள் வேறு இருப்பதால் நான் இங்கிருந்து கிளம்புகின்றேன்.
நேரம் வரும் பொழுது எனது கவிதைகள் கட்டுரைகள் கதைகளை எழுதுவேன்.
எனது கதைகள் நான்கு சூரியனில் வேறுபாதை சரியா தவறா அன்புள்ள அப்பாவிற்கு சிறகில்லாக்குஞ்சுகள் என்ற தலைப்பில் இருக்கின்றன. வாசித்துப்பாருங்கள்.
உண்மை என்னவென்றால் இந்தக்களத்தில் சற்று சலிப்பும் தட்டுகின்றது ஆனால் அது முக்கிய காரணம் அல்ல பக்க காரணங்களில் ஒன்று.
முக்கிய காரணம் என்ன வென்றால் எனது பட்டப்படிப்பு வைகாசியில் முடிகின்றது.
அன்புடன்
Jaya
Love is God


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அச்சோ ஏன் அந்த கம்பருக்கு ஒபிடுறிங்கள் அந்தாள் எங்கையோ நாம எங்கையோ... [எல்லாத்திலும்] அங்காலை கம்பருக்கு விழுற பேச்சு எனக்கும் விழும் ஓடிடுறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->