11-20-2004, 10:50 PM
Jaya Wrote:நன்றி கவிதன்
உங்களின் பாராட்டுக்கள் எனக்கு உற்சாகமூட்டுகின்றது. நீங்களும் கவிதை எழுதுகின்ற திறன் கொண்டுள்ளீர்கள் என்று அறிவேன் நீங்களும் எழுதுங்களேன்.
நான் தற்சமயம் எனது மகளுடன் சேர்ந்து சிறுவர்களிற்கான கவிதைகளும் பாடல்களும் நாக்குருட்டிகளும் எழுதிக் கொண்டிருக்கின்றேன்
அன்புடன்
Jaya
நல்லது உங்கள் கவிதைகள் களதில் மலரட்டும் .. எனது கவிதைகளா இடையிடை மலரும் தோட்டத்தில் தற்போது நேரம் கிடைக்காததால் பல நாட்கள் மலரவில்லை பார்ப்போம்.....
ஒரு கொஞ்சமா எழுதுவம் பெரிதா அனுபவம் இல்லை... எல்லாம் யாழில் கற்றவையே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

