11-20-2004, 10:45 PM
நன்றி கவிதன்
உங்களின் பாராட்டுக்கள் எனக்கு உற்சாகமூட்டுகின்றது. நீங்களும் கவிதை எழுதுகின்ற திறன் கொண்டுள்ளீர்கள் என்று அறிவேன் நீங்களும் எழுதுங்களேன்.
நான் தற்சமயம் எனது மகளுடன் சேர்ந்து சிறுவர்களிற்கான கவிதைகளும் பாடல்களும் நாக்குருட்டிகளும் எழுதிக் கொண்டிருக்கின்றேன்
அன்புடன்
Jaya