06-19-2003, 05:53 PM
ஏற்கெனவே இப்படி எல்லாம் நிகழ்ந்திருக்கிறது சேது.. எல்லாம் அனுபவம்.. ஒருவன் ஒரு புத்தகம் எழுதி.. தனது முகவுரையோ ஏதோ இல்லாவிட்டால்.. அந்தப் புத்தகத்தை தமிழ் உணர்வாளர்கள் வாசிக்கக்கூடாது.. ஒருவன் நிகழ்த்தும் விழாவுக்கோ வைபவத்துக்கோ அழைப்பில்லாவிட்டால்.. அது தமிழ் உணர்வில்லாத விழா.. இவ்வாறு 'தழிழ் உணர்வு" என்ற பதமானது.. பரமசிவன் கழுத்திலை இருக்கிற பல திறமையற்ற பாம்புகளுக்கு.. தமது தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை திணிக்கவும்.. பல திறமைசாலிகளை மெளனிகளாக்கவுமே பெரிதளவில் இங்கே பயன்பட்டிருக்கிறது.. இன்று பங்களிப்பவர்கள்தான் மேலும் மேலும் பங்களிக்கிறார்கள்.. எங்கே இந்த வித்துவான்கள் கூறட்டும் பார்ப்போம்.. யாராவது பங்களிக்காதவனை பங்களிக்க வைத்ததாக.. காரணம் இவர்கள் முன்மாதிரியாக நடந்து காட்டினால்தானே நிகழும்.. :oops:
.

