11-20-2004, 02:26 AM
Quote:திருமணம் நடந்த சிறிது நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை ரஜினிலதா தம்பதியும் கஸ்தூரிராஜாவிஜயலட்சுமி தம்பதியும் வாயிலில் சென்று வரவேற்று அழைத்து வந்தனர். ஜெயலலிதாவின் காலில் விழுந்து தனுசும் ஐஸ்வர்யாவும் ஆசி பெற்றனர். அவர்களை வாழ்த்திய ஜெயலலிதா திருமணப் பரிசை வழங்கிவிட்டு விடை பெற்றார்.
கொஞ்ச காலத்திற்கு முன்ன÷ இரண்டு பேரும் கடிபட்டா÷கள்(ஜெயலலிதா & ரஜினி) இப்ப என்ன ஒற்றுமையோ.....?
<b> </b>

