11-20-2004, 01:14 AM
அக்கா கவிதை நன்றாக இருகிறது அதுவும் மாவீரர்களுக்காக நீங்கள் எழுதியது உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது. அவர்கள் மீண்டும் வரவேண்டும் என்று முடித்தது ஒரு புதுமையாக இருகிறது. வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கவிதைகள் அனைத்தும் தற்போது மிக மிக நன்றாக இருகின்றது.
[b][size=18]

