07-29-2003, 12:54 PM
நிச்சயமாய் நீங்கித் தான் போயுள்ளது. போய் வன்னியில் பார்த்தால் தெரியும். உதுகள் புலத்தில இருந்து வார பணத்தில மட்டுமில்லை ஒழுக்கத்திலையும் தான் உப்பிடி ஆடுதுகள். அது சரி அர்ததம் விளங்காததுகளோட பேசி என்ன புண்ணியம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

