11-19-2004, 03:51 PM
கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் விளைப மொழிவதாம் சொல்
என்பது வள்ளுவர் சொல் ஆகவே எப்படி எப்படி எவரிடம் எந்த விடயத்தைக் கூறவேண்டும் என்ற கலையை கூறுபவர் அறிந்திருந்தால் மனங்கள் புண்படுவதைக்குறைக்கலாம் அல்லது தடுக்கலாம்...
யெயா எனக்குஅப்படி பக்குவமாய் சொல்லதெரியாது.என் கருத்துக்கள கொஞ்சம் காட்டமாய் இருக்கும்.ஏற்கனவேபல நணபர்களை இப்படியான விவாதங்களால் மன சங்கடங்களிற்கு ஆளாக்கியிருக்கினே;. எனவே ஒதுங்குவது நல்லதல்லவா??