11-19-2004, 03:38 PM
கனவோடு போனவர்
நினைவுகள் நனவாக
அவர்கள் ஆன்மா மீளும்
தம் உறவுகளின் உறவாய்...!
அதுவும் ஈழத்தில்
தமிழீழ இராச்சியத்தில்
அதுவரை அவர்கள் உறங்கட்டும்...!
நினைவுகள் நனவாக
அவர்கள் ஆன்மா மீளும்
தம் உறவுகளின் உறவாய்...!
அதுவும் ஈழத்தில்
தமிழீழ இராச்சியத்தில்
அதுவரை அவர்கள் உறங்கட்டும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

