11-19-2004, 06:18 AM
அங்கை தான் நிக்கீறீங்கள்... கடவுள் கைகளில் ஏன் ஆயுதங்கள் இருக்கு என்பதற்கும் சில பொருட்கள் இருக்குங்கோ.... ஆதாவது.. அன்புக்கு இலக்கனமான கடவுள்.. எல்லை மீறும் போது... தர்மம் சாயும் போது ஆயுதங்களை ஏந்தவும் தயங்கமாட்டார் என்பது தான் அதன் அர்த்தம்.. இப்ப பாருங்கள் நம்ம சமயத்தில எல்லாம் அதர்மம் வழி செல்பவர்கள் திருந்துவதற்காக ஒரு சில சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படும்.. அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால்.. அவர்களிற்குரிய தண்டனைகள் கிடைக்கும்.. இந்த தண்டனைகள் கூட மற்றவர்களிற்கு ஒரு பாடமாய் அமைகிறது தவறு செய்தால் தண்டனை வரும்.. என்பது.. இந்த ஆயுதங்கள் கடவுள் ஏந்திய காட்சிகளின் பொருள் தர்மம் காத்து அதர்மம் அழிக்க கடவுள் ஆயுதமும் ஏந்துவார் என்பதே...... தமிழினி
கடவுள் என்ன விடுதலைப் போராளியா தர்மம் சாயும் போது கையில ஆயுதம் ஏந்த ?
கடவுள் என்ன விடுதலைப் போராளியா தர்மம் சாயும் போது கையில ஆயுதம் ஏந்த ?

