11-19-2004, 04:46 AM
Jaya Wrote:சமூகத்தில் இறைவனிற்கு ஒரு அங்கம் இருக்கின்றது இதுபற்றி விவாதிப்பதை விட தனிமனிதர்கள் கிரகித்துப்புரிந்து கொள்வதே மேலானது.
Jaya
ஜெயா
100% சரியாச் சொல்லியிருக்கிறியள்.
மீரா
தெரிந்தவர்கள் யாராவது ஏதும் சொல்லப்போனால் அவர்களையும் நமது சமுதாயம் ஏதோ விசரனைபார்ப்பது மாதியே பார்க்கிறது. என்ன நான் சொல்வது சரிதானே.

