11-19-2004, 12:17 AM
kavithan Wrote:Quote:நல்லாய் கதைவிடுகுது குருவி..!கதைவிடுகுதோ.. குருவி உங்களை புகழுது ..அப்ப அது எல்லாம் சும்மா கதையா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்களுக்கு தெரியாதா.. வயோதிப வேடம் போட்டால் அடிக்கிடி சின்ன பிள்ளைகளை புகழ வேணும்.. அது தான் பெரியாக்களின் குணம் இல்லையா.. எங்க தாத்தா பாட்டிகூட அப்படி தான்.. சோ குருவியும் அதை மாதிரி அடிக்கடி.. பிள்ளை மோனை அப்படி என்று கதை தான் விட்டது... எல்லாத்தாத்தாக்களும் அப்படி தான்... நீங்கள் வேறை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

