06-19-2003, 05:49 PM
sOliyAn Wrote:திருமணம் தனிப்பட்ட நிகழ்ச்சி.. தனிப்பட்ட நிகழ்வு வேறு.. கலை என்பது வேறு.. ஒன்றுக்கு மற்றது உதவியாக இருக்கலாம்.. ஆனால் இரண்டும் வெவ்வேறு... மீனா ஒரு கலைஞர் என்றரீதியில் விமர்சித்தால் அது ஆரோக்கியம்.. அவரது தனிப்பட்ட நிகழ்வை விமர்சிப்பது அவலட்சணம். காசு எடுக்க வேண்டுமானால் இலங்கை வங்கியைத்தான் நாடவேண்டும்.. அதற்காக இலங்கை வங்கிக்குள் தமிழ் உணர்வைப் புகுத்த முடியாது.. திருமணம் செய்யவேண்டுமாயின் உத்தியோகம் உதவும்.. ஆனால் உத்தியோகம் திருமணமாகாது.. இதைப்போலத்தான்.. கலையும் கலைஞர்களும் நாமும். அதது அந்தந்த இடத்தில் இருந்தால் அதற்கும் சிறப்பு.. நமக்கும் மதிப்பு.. எல்லா இடமும் தமிழுணர்வு தேவையில்லாமல் புகுந்தால்.. அதுவும் சிலருக்கு கருவியாகி.. சிலருக்கு காவியாகிறது.. பலர் இங்கே தமிழுணர்வை காவிலியாகத்தான் பயன்படுத்துகிறார்கள்..[size=18]சோழியான்.. இவரது அறிக்கையின்படி..
இவர் குடிப்பது..
சாப்பிடுவது..
படுப்பது..
சிணிமாவுடன்..
இவரே சினிமாப் பைத்தியமாக இருந்துகொண்டு ஏனையோரை பைத்தியமாக்க முயற்சிக்கிறார்..
வீண் விவாதம் ஏன்?
இத்துடன் நிறுத்திக்கொள்ளுவோம்..
நன்றி வணக்கம்.

