11-18-2004, 04:48 PM
Quote:என்ன புள்ள இப்படிச் சொல்லிப்போட்ட பூவச்சு அனுப்பிற வயசில... பூச்சுத்துவனே.... அவன் பூட்டன் பாவம் எதுக்கும் குளூக் குடித்தியோ மோன போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும்...நான் உதுகள் பறய மாட்டம் அவனோட...பிறகு அவன் என்னப் பிடிச்சிடுவான்...!
_________________
தாத்ஸ் கதைவிட்டது போதும்...... நீங்கள் இங்க வந்தது உங்க பூட்டன் பாக்காமலா விடப்போறார்.. அதைவிட..... கடவுச்சொல்லை கண்டபடி எல்லாருக்கம் கொடுக்க குருவி என்ன கேணையா..?? ஓ இருக்கலாம்.. ஏதோ பண்ணுங்க.. நமக்கு புண்ணியம் வேண்டாம் வேணும் என்றால் நீங்கள் ஒரு குளு கொடுக்கிறது... இல்லாட்டால் விடுங்கள் குருவியின் கண்களில் இருந்து தப்ப முடியாது.. அங்காலை அக்காமார் எனக்கு சமாதி கட்டப்போயினம் நாங்கள் எஸ்கேப்...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> பூட்டுக்கிண்டு பூற வயசில.. ரொம்ப பூச்சுத்தக்கூடாது தாத்ஸ் சோ.. காம் டவுன்.. சரியா...?ஃஃ :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

