11-18-2004, 04:00 PM
ஐயோ தாத்ஸ் களத்தில எந்த நேரமும் நிக்கிறியள் என்ன நடக்கிறது என்று தெரியாதா... உங்கள் பேரன் என்ற குருவியிருக்கே அந்த குருவி.. மீராக்கா களத்தில ஆங்கிலீஸ் கதைக்கு கீச்சிட்டவரா...?? அது தான் யெயாக்கா அவாக்காக குரல் கொடுக்கிற பாணியில வந்தாவா...?? அவவும் பின்ன குருவியை ஒரு வாங்கு வாங்கினாவா...?? அதுக்குள்ள மீராக்கா ஜெயாவை ஒரு வாங்கு வாங்கிவிட்டாவா.. ஆங்கிலீஸ்ல பேசாதேங்க என்று... அது தான் அந்த தமிழினி கேட்டிச்சா.. என்ன மீரா ஜெயாக்கா உங்களுக்கு குரல் கொடுக்க வந்தாவா என்று.. பின்ன மீராக்கா சொன்னவா இல்லை இருக்காது என்று.. அதற்கு தான் ஜெயாக்கு பறவை என்று கதைச்சாவா... அப்ப தரன் தமிழினி சொல்லிச்சு.. நமக்கு புரிஞ்சிட்டுது என்று.. சரியா தாத்ஸ்...?? வயசு போன நேரத்தில ஒன்றும் புரியிதில்லையா.. ??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> விளங்கிச்சா இல்லையா...??
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> விளங்கிச்சா இல்லையா...??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

