11-18-2004, 02:20 PM
Quote:தனக்கு பொக்கை வாய் எண்டதச் சொல்ல வெக்கம் போல... பெட்டைச்சி போல வெக்கப்படுறாளாக்கும்... ஏனன... அவன் சிவாஜிப் பொடிய இதுக்க கூப்பிடுறா...அவன் நல்லா நடிப்பான்...ஆனா ஓவர் அக்சன்... அவன மாதிரி ஒருக்காப் பேசி ஊருக்க உதை வேண்டாத குறை...பெரிய மனசன் எண்டும் பாக்காம சனம் முறாக்கத் தொட்ங்கிட்டுது...விட்டுட்டன்...!
_________________
தாத்தாவை சிவாஜிபோல பெரிய அக்டர் என்கிறது சரியாத்தான் போச்சு.. இது தான் ஓவர் அக்சன் எங்கிறது... நாங்க இல்லை அந்த ஊரில நின்றிருந்தால் குறை என்ன உதை தான்... தாத்தோய் ஒ ரு கண்டத்தில இருந்து தப்பிட்டீங்கள் ...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

