11-18-2004, 01:54 PM
vennila Wrote:[quote=tamilini]தாத்ஸ்
தமிழினி அக்கா எனக்கொரு சந்தேகமுங்கோ அக்கா. நீங்கள் உங்கள் அம்மாவை "அம்ஸ்" என்றும் அப்பாவை "அப்ஸ்" என்றும் தான் அழைப்பீர்களா? இல்லை ஏனெனில் அடிக்கடி தாத்தா குருவியை தாத்ஸ் என்று அழைக்கிறீங்களே அதுதான் கேட்டேன் அக்கா. இல்லை இனிபோக போக தங்கையை "தங்ஸ்" என்றும் உங்கள் தம்பியை "தம்ஸ்" என்றும் அழைக்க நானும் உங்களைப் பார்த்து பழகி மாமாவை "மாம்ஸ்" என்றும் அழைக்கவேண்டி வந்திடும் எல்லோ.
அதுசரி அக்கா நீங்கள் அடிக்கடி தாத்தா குருவியை பார்த்து "தாத்ஸ்" என்று அழைப்பது காவோலையை குருத்தோலை பார்த்து சிரிப்பது போல தோன்றுது. குருவிதாத்தாவே சிமாட்டாக இருக்கிறாராம். நீங்கள் என்னடாஎன்றால் பொக்கைவாய் பாட்டிபோல "தாத்ஸ்" என்று அழைக்கிறீங்களே. நீங்களும் சிமாட்டாக தாத்தா என்று ஒரு அதிகாரத்தொணியில் அழைக்கலாமே. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்படிச் சொல்லன... என்ர பூட்டி.... உவள் பொடிச்சிக்கு பொக்கை வாய் போல அதுதான் அடிக்கடி ஸ்ஸ்.... எண்டு சத்தம் வருகுது.... என்னப்பார் மோன... தமிழு எண்டாலும் திமிராக் கதைப்பன்..! அந்தக் காலத்தில் வெள்ளைக்காரத் துரைக்கு இங்க்லீச் படிப்பிச்சனான்... நம்பமாட்டியள்... அவன் இங்கிலீசு கதைப்பான் ஆனா கிறமர் தெரியாது... நான் அவனுக்கு கிறமர் சொல்லிக் கொடுத்தாப் பிறகு சொன்னான்...இப்பதான் நான் இங்கிலீசுக்காரனா இருக்கிறன் எண்டு....நம்ம சனத்தில நல்ல மரியாதை... பதவியள் எல்லாம் தமிழாக்களுக்குத்தான் அதிகம் கொடுத்தவங்கள்...உப்ப அவங்கட நாட்டில வந்தே நாங்க உருவாக்கிக் கொடுத்த நல்ல பேரைக் கெடுக்குதுகள் தறுதலைகள்...!
உதில ஒரு பொடிச்சி கேட்டா எங்க விடுதலையை கோட்ட விட்டிட்டியளே எண்டு... வாங்கித் தந்த தன்மானத்தைக் காக்கத் தெரிய்லல...விடுதலையைக் காப்பாத்திப் போடுவியளோ...எண்டு கேக்கோனும் போல இருக்கு எண்டாலும் என்ர குஞ்சுகள் அங்க ஆமிக்காரனோட சண்டை போடுறாங்கள் அல்லே அவங்களுக்காக கேக்காம விட்டுட்டன்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->