11-18-2004, 11:23 AM
நன்றிகள் நண்பர்களே.
பாலைவனமே
இல்லாத என்
மண்ணை
பாலைவனம்
ஆக்கினாய்
எரிமலை
ஆனது
எரிமலையே இல்லாத
என் மண்
(காசி அண்ணனின் நறுக்குகள்)
பாலைவனமே
இல்லாத என்
மண்ணை
பாலைவனம்
ஆக்கினாய்
எரிமலை
ஆனது
எரிமலையே இல்லாத
என் மண்
(காசி அண்ணனின் நறுக்குகள்)

