![]() |
|
kavithai - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: kavithai (/showthread.php?tid=6409) Pages:
1
2
|
kavithai - shiyam - 11-17-2004 உன் கோவணம் அவிழ்க்கபட்டதா அவன் கைகளை வெட்டு கெஞ்சிவாங்கி கோவணம் கட்டாதே அம்மணமாகவே போராடு ( காசிஅண்ணனின் நறுக்குகளில் இருந்து) தொடரும்....<b></b> - thaiman.ch - 11-17-2004 வண்முறை வேண்டாம்! ஏன் தான் இன்னும் கோவணம் கட்டும் காலத்தில் நிற்கிறீா்களோ தெரியா! கொஞ்சம் வெளி உலகிற்கும் வாங்க சாா்! - shiyam - 11-17-2004 அப்ப என்ன அண்டவெயர் எண்றா எழதிறது.உங்களைமாதிரி கொஞ்ச பேர் வன்முறை வேண்டாம் என்டு வெளிக்கிட்டிருக்கினம்.உடுப்பை உரியேக்கே சிவாயநமவே சொல்லுவியள் - thaiman.ch - 11-17-2004 அண்டவெயா் வேற கோவணம் வேற! - shiyam - 11-17-2004 ஒஒஒஒஒ அண்ட வெயர் எங்க பாவிக்கிறது கோவணம் எங்க பாவிக்கிறது எண்டு தயவுசெய்து விளக்கமா சொல்லுங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- thaiman.ch - 11-17-2004 அண்டா்வெயா் கொஞ்ம் மாடலான அய்டம்! கோவண் ஒல்ட அய்டமய்யா!!!! இதை தான் நான் கோவணம் வேற அண்டா்வெயா் வேற என்டு சொன்னன். இப்ப உங்கட மண்டேக்க ஏறிட்டுதா? - shiyam - 11-17-2004 பாட்டன் நாக்கில் வெடித்தது முழக்கம் வெள்ளையனே வெளியேறு பேரன் நாக்கிலேயே இருந்தான் வெள்ளையன் (காசிஅண்ணனின் நறுக்குகள்.தொடரும்) - shiyam - 11-18-2004 என்னை என மண்ணில் புதைத்தாய் பகைவனே என் மண்ணை எங்கே புதைப்பாய் (காசி அண்ணனின் நறுக்குகள் )[/url] - shanmuhi - 11-18-2004 காசி அண்ணனின் நறுக்குகள் «ரு¨Á... §Áலுõ ¦¾¡¼ருí¸û shiyam. - shiyam - 11-18-2004 நன்றிகள் நண்பர்களே. பாலைவனமே இல்லாத என் மண்ணை பாலைவனம் ஆக்கினாய் எரிமலை ஆனது எரிமலையே இல்லாத என் மண் (காசி அண்ணனின் நறுக்குகள்)
- aswini2005 - 11-18-2004 shiyam Wrote:அப்ப என்ன அண்டவெயர் எண்றா எழதிறது.உங்களைமாதிரி கொஞ்ச பேர் வன்முறை வேண்டாம் என்டு வெளிக்கிட்டிருக்கினம்.உடுப்பை உரியேக்கே சிவாயநமவே சொல்லுவியள் சிவாயநமவென்று சிந்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. சிவாயநம சிவாயநம <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MEERA - 11-18-2004 இப்படியே சொல்லிக் கொண்டு ஒருக்கால் வீதியை கடவுங்கள் அப்போது தெரியும்.... அபாயம். - shiyam - 11-18-2004 அப்படி போடுங்க மீரா :roll: - shiyam - 11-18-2004 நாட்டில நாங்கழும் எங்கட சனமும் செல்லடி வாங்கேக்க உந்விசயம் தெரியாம போச்சுது இல்லாட்டி பேசாமல் சிவாயநம எண்டு சொல்லியிருக்கலாம். - tamilini - 11-18-2004 செல் விழும் போது சொன்னால் போதாது.. அதற்கு முதலிலே சொல்லியிருக்கணும்.. - shiyam - 11-18-2004 தமிழா ஆடாய் மாடாய் ஆனாயடா நீ என்றேன் கை தட்டினான் (காசி அண்ணனின் நறுக்குகள்)................ - shiyam - 11-18-2004 முதலிலேயே சொன்னா மோட்டர் குளாய் முடுபட்டிடுமோ - kavithan - 11-18-2004 காசி ஆனந்தனின் கவிதைகளை இங்கு சியாம் பிரசுரிப்பதற்கு என்நன்றிகள் - aswini2005 - 11-19-2004 tamilini Wrote:செல் விழும் போது சொன்னால் போதாது.. அதற்கு முதலிலே சொல்லியிருக்கணும்.. அப்படி போடுங்கோ தமிழினி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Jaya - 11-19-2004 காணவில்லை காணவில்லை வானவில்லை வானவில்லை மழையில்லை மழையில்லை வாடியது வாச முல்லை நிலையில்லை நிலையில்லை நிலையில்லா வீடிருக்கும் நிலையில்லா இவ்வுலகில் நிலையில்லை நிலையில்லை நிழலில்லை நிழலில்லை நிலவு வில்லை நிலவு வில்லை நினைவில்லை நினைவில்லை உன்னை மறந்த நினைவில்லை |