11-18-2004, 07:35 AM
கடவுள் இருகிறாரா இல்லையா என்று வாதிடுவது எம் தந்தை இருக்கிறாரா இல்லையா என்று வாதிடுவதற்கு சமனானது.
நண்பர்களே.............................
கடவுள் எம்மைப் படைத்து ஆசீர்வதித்து பூமியிலே பல்கிப் பெருகி பூமியிலும் ஆகாயத்திலும் சமுத்திரத்திலும் உள்ளவைகளை உங்களுக்கு அதிகாரம் தருகிறேன் ஆசீர்வாதமாக வாழுங்கள் என்று எம்மை படைத்த ஆண்டவன் மேல் உங்களுக்கு சந்தேகம் வந்ததென்ன ???
கடவுள் பரிசுத்தமானவர். கிழக்கும் மேற்கும் எப்படி எதிர் எதிராக உண்டோ அதேபோல் தன் பரிசுத்தமும் பாவமும். பாவம் உள்ள இடத்தில் பரிசுத்தம் இருப்பதில்லை அதேபோல் பரிசுத்தம் இருக்கும் இடத்தில் பாவம் இருப்பதில்லை. ஆகையால் பாவத்திலே பிறந்து பாவத்திலே வாழும் என்போண்றவர்களுக்கு கடவுளை காண்பது கிடைக்கவே கிடைக்க போவதில்லை.
இருட்டு இருக்கும் இடத்தில் ஒளி இருப்பதில்லை நண்பரே..................
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எம் முன்னோர்கள் எதற்காகப் பாடினார்கள்.
அது அப்படி இருக்க நாமோ மூலைக்கு ஒரு சாமி அவற்றிற்கு ஒவ்வொரு பெயர். சீ.....சீ. என்ன வேலை இது. பத்தாதற்கு கிறிஸ்தவ நாடுகளான ஐரோப்பவிலும் மூலை முடுக்கெங்கும் கோவில்கள். வெள்ளைக்காரன் எமது நாடுகளில் தேவாலைவயங்கள் கட்டியதற்கு பழிக்கு பழிவாங்கும் நடவடிக்கையோ இது ???? அது அப்படிஎன்றால் வெள்ளைக்காரர்கள் தேவாலையத்தின் பெயரால் எமது நாடுகளில் அடிபடவில்லையே நீங்கள் ஏன் அடிபடுகிறீர்கள் ??
இஞ்சை பாருங்கோ விபச்சாரம் செய்வது மகா சாபகேடான பாவம் என்று நமது இந்துமதம் கூறுகிறது ஒத்துக்கொள்ளுகிறீர்களா ? அப்படி என்றால் எமது இந்துக்கடவுள்களைப் பார்த்தால் எல்லாருக்குமே இரண்டு மனைவிகள் உள்ளனரே அது விபச்சாரம் இல்லையா ? என்ன கடவுள் செய்தால் அது குற்றமில்லையா ? கடவுள் இரண்டு மனைவியரை வைத்திருக்கும் போது எம்மவர்கள் கையெடுத்து கும்பிடுகின்றனர் ஆனால் அவர்களின் கணவர்களோ மனைவிகளோ இன்னொருவருடன் சேர்ந்தால் அது விபச்சாரம் என்று சொல்லி அதே கையால் அடிக்கிண்றனர். ஏன் கடவுள் செய்தபோது கும்பிட்ட நீங்கள் இப்போது மனிதன் செயும் போது குற்றம் என்கிறீர்கள்.
புரியவில்லை. நமது இந்து கடவுளை எடுத்து பார்தால் எந்த கடவுளுக்கு பின் பாவம் இல்லை. அப்படி பாவப்பட்டவறை நாம் எப்படி கடவுள்கள் என்று கும்பிடுவது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கடவுள் அன்பானவர் என்றால் அவகளின் கைகளில் ஆயுதங்கள் எதற்கு. நல்ல காலம் சங்ககாலத்துக்கு முற்பட்ட கடவுள்கள் என்றபடியால் வேல் வாழ் கத்தி கோடரி. இன்று கம்பியூட்டர் காலத்து கடவுள்கள் என்றால் ஆட்டிலரி செல்களும். ஏகே 47 போன்றவற்றையல்லவா வைத்திருந்திருப்பார்கள். மந்திர வாதிகள் செய்வினை சூனியங்களுக்குப் பதிலாக வைரஸ்களை ஏவி விட்டிருப்பார்கள். ஐயோ என்ன பரிசுகெட்ட மூட நம்பிக்கை.
கடவுள் எங்களில் அன்பாயிருப்பது போல மனிதர்களே உங்களில் நீங்கள் அன்பாயிருங்கள் என்று கடவுள் சொல்ல நாங்கள் எங்களுளே வெட்டுண்டு சாகிறோம்.
இப்படி பாவத்திலே வாழும் எம் கண்களுக்கு கடவுள் எப்படி தெரிவார் ?
என்னில் பாவம் உண்டு என்று உங்களில் வாராவது கூறமுடியுமோ என்று கடவுள் மனிதரைப் பார்த்து கேட்டார் என்று நாம் படித்திருக்கிறோம். அப்படி கடவுள் இருக்க நாம் யார் யாரை கடவுள் என கும்பிடுகிறோம்.
மனிதனை கடவுள் படைக்கவில்லை அவன் குரங்கில் இருந்து வந்தான் என்று சொன்னால் ஏன் இன்று குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை ? கடவுள் மனிதனைப்படைத்து நீங்களே பல்கிப் பெருகுங்கள் என்று ஆசீர்வதித்தார். இதுதான் உண்மை.
மிகுதி தொடரும்............