11-18-2004, 02:54 AM
என்ன பிள்ளை உப்படிக் கேட்டிட்டா...அப்படி எயிச்சு இருந்திருந்தா நீயும் இல்ல மோனை நானும் இல்ல மோனை இன்று உலகத்தில...! முதலாவது எயிச்சு மனிசன் கண்டுபிடிக்கப்பட்டது 1959 இல எண்டு நினைக்கிறன்... மருத்துவம் அதிகம் வளர்ந்தது முதலாம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னாடி பிள்ள.... அப்ப எயிச்சு இருந்திருந்தா இப்ப போல செற்கைப் பாதுகாப்பு எடுத்திருப்பினமே...இல்லையெல்லே...அப்ப எயிச்சு தொத்தி இப்ப முக்கால் வாசி சனம் உலகத்தில் அழிஞ்சிருக்கும்...!
எனக்கு வயசு நூறுதான் ஆனா அறள பெயரல்லப் பிள்ள...அந்தக் காலச் சாப்பாடு...இப்பத்தையான் பிச்சாவும் பூரியும் பச்சாவும் மக்குடொலாசு சிக்கினுமே சாப்பிட்டது.... குடிச்சது பியரே... அதுதான் வண்டியுமில்ல வழுக்கலுமில்ல சிமாட்டா இருக்கிறன்..எத்தின வசு புளேன் கார் ஏறி இறங்கி இருப்பன்...லிப்டில துள்ளிப் போவன் இப்பவும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>