11-18-2004, 02:05 AM
இல்லப் பிள்ளையள் இப்ப தட்டுப்பலகைக் காலம்... தட்டத்தான் வேணும் ஆனா துஷ்பிரயோகம் செய்யக் கூடாது பிள்ளைகள்... எங்க காலத்திலும் பல மாற்றங்களக் கண்டுதான் வந்தம்..... மனித அறிவு வளர வளர புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் வர வர காலமும் மாறுது கோலமும் மாறுது...மாற்றங்களை மகத்துவமா முன்னேற்றம் நோக்கி கொண்டுபோகோனுமே தவிர பின்னேறப் பயன்படுத்தக் கூடாது...!
இப்ப பார் பிள்ள என்ர காலத்தில உந்த வியாதி எயிச்சு இல்ல.... இப்ப எத்தின பேற்ற உயிரக் குடிக்கப் போகுது.... என்ர காலத்தில அணு குண்டில்ல... பிறகு போட்டாங்கள் இலச்சமா சனம் செத்துச்சு...நோய் வந்து செத்ததை விட அதிகம்.... இன்னும் ஊனமாய் இருக்கு....!
சுதந்திரம் எண்டது தனிய நான் மட்டும் வேண்டுவதில்ல... ஒரு சமூகம் வேண்ட நினைக்கிற விசயம்.... நான் நினைச்சு சமூகத்தில மற்றவன் நினைக்க மறுத்தா...சுதந்திரம் கிடைக்காது....
உவன் பிள்ளை பிரபா கூட எத்தனை முயற்சி செய்து இப்ப அவனுக்கும் 50 வயசாச்சுது சுதந்திரம் கிடைச்சிட்டுதோ.... ஆனா எத்தினை சனம் சொகுசக் கண்டு சுதந்திரம் வேணாம் எண்டுது... மனச்சாட்சிப் படி பேசுங்கோ பிள்ளையள்...அப்படி எண்டால் என்ன என்று தெரியாட்டி அது வளப்புப் பிழை...எண்டதுதான் அர்த்தம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>