11-18-2004, 01:00 AM
அன்னாருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவர் தலைமையில் பாலஸ்தீன மக்கள் தங்கள் விடுதலையை பின்தள்ளப்பட்டார்கள். பலவீனமான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு தனது இனத்தின் விடுதலையை பின்தள்ளியதால் இவர்பெற்ற பலன் சமாதானத்துக்கான நோபல்பரிசும் பெருந்தொகையான பணமும்தான். பாலஸ்தீனர்கள் இவரினால் தங்களுடைய நிலங்களை இழந்ததுமல்லாமல் சட்டரீதியாக ஒரு நாட்டுக்குரிய படையை வைத்திருக்க முடியாத ஒரு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். இறுதிக்காலத்தில் இந்த துர்ப்பாக்கியசாலி ஒரு கைதிபோன்று இஸ்ரேலிய இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு ஒரு சிறைச்சாலைக்குள்
இருப்பதுபோன்ற நிலையில் தனது இறுதிக்காலத்தை கழித்தார். மத்தியஸ்தம் செய்த நோர்வே இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. எம்முடைய தலைமை உசாரானது இல்லையென்றால் எங்களுக்கும் இதே நிலைதான்

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>