11-18-2004, 12:36 AM
ஏதோ நாங்கள் மட்டும் தட்டுப்பலகையோட பிறந்த மாதிரி சொல்லுறியள்... இங்க வந்த இடத்தில பாவிக்கிறம்..அங்க போனால்.. எல்லாம் மாறிடும்... உங்களை மாதிரி பெருமையாக சொல்ல எங்களுக்கும் நிறைய இருக்கு... ஒரு சில காலம் இங்க இருந்தாப்போல நம்ம அடையாளங்கள் அழிந்திடுமா என்ன...?? அதை அழியவும் விடமாட்டம் கண்டியளோ தாத்ஸ்.. உங்களை மாதிரி தாத்ஸ் இப்படி பழைய கதை சொன்னால் சந்தோசம் கேக்க... நம் முன்னோர் சாதிச்சதை அறிய தான்... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>