11-17-2004, 11:02 PM
tamilini Wrote:இது ஒரு சாட்டு....... பேசமல் போறதுக்கு... வெளிநாட்டு சொகுசு கண்டுவிட்டு தங்குமடம் போட்டுவிட்டு கதைமட்டும் கதைப்பியள்... சர் தாத்ஸ்.. ஒருக்கரப்போய் வாறது.. ஒரே அடியாய் போறதுக்கு முதல்..?? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன பிள்ளை இப்படிச் சொல்லிப் போட்டா... நான் அந்தக் கால மலாயன் பென்சனியர்.. ஊருக்க கலக்கலா இருந்தனான்... காசு காணி புலம் எண்டு... இப்ப எல்லாம் மிதி வெடியாக்கிடக்கு... உயர் பந்தோபஸ்து வலயமாம் எண்டு போட்டு ஆமிக்காரன் குடும்பம் நடத்துறான்... அங்க எப்படிப் போவன்...வழி சொல்லுங்கோ போறன்... ஆனா போக வழியுள்ள கனபேர் உழைப்புக்கு சொகுசுக்கு வழிதேடி இங்க ஒட்டிக்கொண்டிருக்கிற போல இல்லைப் பிள்ளை நான்...சாகக்கையும் எனக்குப் பென்சன் வரும் மோனை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

