11-17-2004, 10:40 PM
உது கேக்க மறந்திட்டன்...உந்தக் குட்டி சுட்டிண்ட கூட்டாளி... அந்த சிங்களப் பிள்ளை... அது என்ன பண்ணுது....இப்பவும் பிள்ளை நடிக்கிறாளோ... நல்லாக் கதைப்பாள்... கேக்க ஆசையாக் கிடக்கு....
உவன் குருவி தாத்தா தாத்தா எண்டு தன்னோட மாந்தோப்பில கட்டிப்போட்டு வைச்சிருக்கிறான்... எனக்கு உந்த மாந்தோப்புச் சீமைச் சீவியம் பிடிக்கவே இல்ல... எட்டு மாசம் குளிர் 4 மாசம் வெக்கை... கறுமம் ஒரு காரியம் ஒழுங்காப் பண்ணேலாது பிள்ளை...! இந்த வயசில இங்க கிடந்து உளலிற நேரம் ஊரோட கொட்டில கிடந்து உசிர் போனாலும் சொர்க்கம் போல...உந்த ஆமிக்காரன் அறுந்திடுவான் போறான் இல்லையே.. பலாலிப் பக்கம் தான் என்ர ஊர் மோனை...செம்மண் காணி புலம் எல்லாம் விட்டுப்போட்டு...இங்க மாந்தோப்பில மாங்காய் எண்ணுறன்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>