11-17-2004, 07:59 PM
கோயில்களே அல்லது கோயிலில் இருக்கும் சாமிகளே எப்பவுமே எந்தவேலையுமே செய்ததில்லை அதை நடத்துபவர்கள்தான் அதன்பேரில் மக்களிடம் சுரண்டி தங்கள் சுய தேவைகளை செய்கின்றனர்.அங்கு உதவிசெய்ய இங்கு பல நிறுவனஙங்கள் உள்ளனதான்.அவை நன்றாகவும் வேலை செய்கின்றனதான்.ஆனாலும் அவை போதவில்லை.ஒரு கோயிலை புனரமைப்பதை விட ஒரு பாடசாலையை புனரமைக்கலாம் என்பதுஎனது கருத்து

