11-17-2004, 07:51 PM
அட என்ர பூட்டி சுட்டி... வந்துட்டியோ மோனை... உன்ர காலத்திலயாவது உந்தச் சினிமாக் கோதாரி திருந்த வேணும் இல்லாட்டி ஒழிய வேணும்...
உப்ப கிட்டடியில ஒரு ரோடியோவில தீபாவளிக்கி நிகழ்ச்சி போட்டாங்கள்..செய்தது இரண்டு குமர்... அதுகள் சின்னனுகள பாட்டுப்படிக்கச் சொல்லி ஏதோ ஒரு போட்டி... அதில ஒரு சின்னன்... ராசா ராசா மன்மதராசா.... எண்டுது இன்னொன்டு கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா என்டுது... இன்னொண்டு.. வைச்சிருக்கேன் வைச்சிருக்கேன் கறுத்தக் கோழி மிளகு போட்டு வறுத்து வைச்சிருக்கன் எண்டுது...இன்னொண்டு...கட்ட கட்ட நாட்டுக்கட்ட செமக் கட்ட எண்டுது... ஐயோ காதப் பொத்திப் போட்டன்... உதுகளின்ர எதிர்காலத்தை நினைச்சா... உதுகள் பிஞ்சில பழுக்காம... என்ன செய்யும்...அதுகள முத்த விடாது போல சினிமா....வெம்பி விழத்தான் போகுதுகள்... இருந்து பாருங்கோ...!
பூட்டி சுட்டி.. நீயும் உதுகளுக்குப் போறனீயே...மறந்தும் போயிடாத மோனை...உவள் சக்தி ரீவி குட்டி சுட்டி என்ன பண்ணுறாள்...அவளும் கொஞ்ச நாள் உப்படிக் கூத்துகள் காட்டினவள் திருந்திட்டாளோ....என்னவோ....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>