11-17-2004, 06:03 PM
இங்கு வெளிநாடுகளில் இப்படி நிறையவே இருக்கிறது.
பெற்றோரை காரணம் காட்டி காதலனை களட்டி விடும் பெண்கள் (எல்லா பெண்களும் இப்படியல்ல). ஏன் பெற்றோா்களிற்கு பிடிக்கவில்லை என்று கேட்டால் அவையள் சாதி பாக்கினமாம்!
முட்டாள் பெண்னே நீ காதலித்தது என்னையா உன் பெற்றோா்களின் சாதியையா? மதம் என்றால் மாறலாம்! குடிகாரன் என்றால் திருந்தலாம்! ஆனால் வேறு சாதிக்காரன் என்றால் எப்படி மாறுவது??? பதில் தெரிந்தவா்கள் கொஞ்சம் சொல்லுங்கள்!
இது எனது சொந்த அனுபவம்!