11-17-2004, 05:26 PM
அதை தான் றம்யா நானும் சொல்கிறேன்!
மனிதன் மதத்தின் பெயரால் தவறு செய்வதற்கு நாங்களும் உதவுகிறோம்! இங்கே கோயில்களிற்கு நிதி வழங்குபவா்களும் இதை சிந்திக்க வேண்டும். தப்பை சுற்றிக்காட்டினால் தான் அது நடக்காமல் தடுக்க முடியும் என்பது என் கருத்து.
காதலுக்கு மதம் பாா்கிறாா்கள், சாதி பாா்க்கிறாா்கள் என்பது முட்டாள்களின் கருத்து. அதை மாற்ற நாங்கள் என்ன செய்தோம்? ஒவ்வொருவரும் இப்படி சிந்தித்தால் பிரச்சனையே இல்லை.
சாதிகள், மத யாதகம் இவை தாண்டி காதல் வளா்ப்போம்! மெய்க்காதலை ஒன்று சோ்க்வே எங்கள் சதையை அறுத்துக்கொடுப்போம்!