11-17-2004, 05:09 PM
சரியாக சொன்னீா்கள் ரம்யா. ஆனால் இந்த மதம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் மனிதன் மதத்தின் பெயரில் போா் செய்ய முடியாதல்லவா??? மதத்தை வளா்ப்பதும் மனிதன் தான். இதனால் தான் சொல்கிறேன் கோயில்களும் வேண்டாம். மதத்தை மறந்து காதல் செய்வோம்!

