11-17-2004, 04:20 PM
அரபாத் ஒரு சிறந்த மனிதா்! அதை நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இன்று அவா் இறந்த பின்பு அவரது நாட்டு நிலமையை பாருங்கள்?? நாலு போ் போற கப்பல்ல பாரம் அதிகமா இருந்தா எவன் மற்றவங்கள் நல்லா இருக்க வேணும் என்டு கப்பல்ல இருந்து வெளியில குதிக்கிறானோ அவன் தான் உண்மையான தலைவன்! தனக்குப் பிறகு ஒரு நல்ல தலமையை உருவாக்க அரபாத் தவறி விட்டாா்! இனி அருடைய நாடும் நாட்டு மக்களும் அனுபவிக்க போகின்ற துன்பங்களிற்கு இவரும் சற்று பொறுப்பு!

