11-17-2004, 03:04 PM
Quote:நீங்கள் உங்கள் படத்தை மாற்றியது கூட எனக்கு சங்கடமாகவே இருந்தது சில நேரம், உங்கள் படங்களை பார்த்து பதில் அளித்து பழகியதால், வேற புது ஆள் என்ற உள்ளுணர்வு. கவிதன் அந்த குட்டிபயல் படத்தை மாற்றினால் எனக்கு தலையே வெடித்துவிடும் என நினைக்கின்றேன். குருவியாரும் அப்படியே! முகம் தெரியாததால் அப்படியே மனதில் உங்கள் காட்டூன் படமே பதிந்துவிட்டது.
_________________
இந்தப்படத்தால் சங்கடப்படுk; மு}ன்றாவது ஆள் நீங்கள் போல... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அதனால் படம் மாற்றிவிடுறம் அண்ணா...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

