11-17-2004, 02:39 PM
tamilini Wrote:தமிழினி அதனால்தான் நான் ஒன்றும் சொல்லவில்லை மீராவுக்கு. நான் யாருடனும் சண்டைபிடிக்க கருத்துக்களத்துக்கு வரவில்லை. புதுவை அவர்களின் கவிதைகளை பிரசுரிப்பதற்காகவே கருத்துக்களத்தில் இனைந்தேன். அப்படி இனைந்த எனக்கு உங்கள் பலரின் நட்புகிடைத்தை எண்னி உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைந்தது உண்மை, அது தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்பதே எனது ஆசை. உண்மையிலேயே பல பிரச்சனைகள் மத்தியில் இருந்த எனக்கு கருத்துக்களம் ஒன்றுதான் ஆறுதல் அளித்தது. நீங்கள் உங்கள் படத்தை மாற்றியது கூட எனக்கு சங்கடமாகவே இருந்தது சில நேரம், உங்கள் படங்களை பார்த்து பதில் அளித்து பழகியதால், வேற புது ஆள் என்ற உள்ளுணர்வு. கவிதன் அந்த குட்டிபயல் படத்தை மாற்றினால் எனக்கு தலையே வெடித்துவிடும் என நினைக்கின்றேன். குருவியாரும் அப்படியே! முகம் தெரியாததால் அப்படியே மனதில் உங்கள் காட்டூன் படமே பதிந்துவிட்டது.Quote:கவி தம்பி எனது முன்னால் மந்திரியே! என்னை நாய் என்று சொல்லும் போது அமைதியாக இருந்துவிட்டீரே!! நான் நேசிக்கும் குடிமகளும் அதற்கு பதில் அளிக்காமல் சிரிக்கிறாவே..!! என்ன நடந்தது உங்களுக்கு!
சொறி அண்ணா நான் முதலில் அதைப்பெரிசாக எடுக்கவில்லை பின்பு தான் புரிந்து கொண்டேன்.. அதற்குள்.. குருவிகள் ஒரு வாங்கு வாங்கிவிட்டார்கள்.. மன்னிச்சுக்கோங்கோ...?? சரியா... மீரா தானே தவறு என்று புரிந்துவிட்டார் மன்னிப்பது தானே சிறந்த குணம்... சோ முதல் முறை மன்னிச்சிடுவம்.. இனி இப்படி செய்தால் படையெடுக்கலாம் சரியா........?? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&