11-17-2004, 01:30 PM
வணக்கம் பாண்டியன்
நீங்கள் சொல்வது எப்படி இருக்கு என்றால் கடவுளை பாா்ப்தற்கு பல பரீட்சைகள் செய்ய வேண்டும் போல் உள்ளதே. பாண்டியன் படிப்பபை பொறுத்தவரை எவரும் என்ன படிப்பு வேண்டும் என்றாலும் படிக்கலாம். அப்படி படித்து பட்டம் பெற்றவா்கள் இன்றும் எம் கண் முன் வாழ்கிறாா்கள். ஆனால் கடவுளை பாா்த்தவா்கள் எத்தனை போ் இருக்கிறாா்கள்? நான் வந்து உங்களிடம் கடவுளை பாா்த்தேன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீா்களா? ஆனால் நான் ஒரு பரீட்சையில் தோ்ச்சி பெற்றுவிட்டேன் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் ஏன் என்றால் என்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளது. நான் கடவுளை பாா்த்தேன் என்பதற்கு எனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
கடவுள் இருக்கா இல்லையா என்பது முக்கியம் இல்லை! அதனால நாங்க நன்மைகளை விட தீமைகளைத் தான் அதிகம் கிடைத்திருக்கின்றன. இன்று உலகெங்கும் நடைபெறுகின்ற போா்களை எடுத்தால் அதிலும் மதம் முக்கிய பங்கு வகிக்கின்றது.